×

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்..!

இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் தலைவர் ஜமீலா அல் சான்தீ கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. காசாவின் சட்ட சபையில் பணியாற்றிய 2 பெண் தலைவர்களில் ஒருவரான ஜமீலா கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

The post ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பெண் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்..! appeared first on Dinakaran.

Tags : Israeli army ,Hamas ,Israel ,Jamila al-Santi ,Dinakaran ,
× RELATED தெற்கு காசாவில் உள்ள ரபாவின் சில...